புனித பவுல் பேராலயம்
புனித பவுல் பேராலயம் என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது. தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலண்டன் பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.
Read article